திங்கள், 25 மே, 2020

தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரானா வார்டிலிருந்து இன்று 8 பேர் டிஸ்சார்ஜ்!!!

இன்று2020 மே 25 தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதிஅவர்கள் தலைமையிலான மருத்துவக் குழு  கோவில்பட்டி மற்றும் திருச்செந்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் கொரானா வார்டில் இருந்து 8 பேர்கள் குணமடைந்து அனைவரும் நல்ல முறையில் சிகிச்சைக்குப் பின்பு வீட்டிற்கு 108 மூலமாக அனுப்பி வைக்கப்பட்டார்கள் என தூத்துக்குடி அரசு மருத்துவ மனைஉறைவிட மருத்துவர்  சைலேஷ் ஜெபமணி அவர்கள்
தகவல் தெரிவித்தார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக