தூத்துக்குடி முன்னாள் எம்.எல் ஏ. பெரியசாமி அவர்கள் கடந்த 2017மே - 26 அன்று மறைந்தார்.
இன்று அவரது மூன்றாம் ஆண்டு. நினைவு அஞ்சலி அனுசரிக்கப்பட்டது.
மறைந்த பெரியசாமி.அவரது மகளும் தூத்துககுடி எம்.எல்.ஏ. யுமான கீதாஜீவன் மகன் திமுக பொதுகுழு உறுப்பினர்ஜெகன்.ஆகியோர் முன்னதாக இன்று காலை 10.30 மணியளவில் போல் பேட்டை. பகுதியில் அமைந்திருக்கும் சமாதி வந்து அவரது திருவுருவ சிலைக்கு மானல அணிவித்து மரியாைதை செலுத்தினர்.
அதன் பின்பு ஆயிரக்கணக்கான திமுக கட்சி தொன்டர்கள் பொதுமக்கள் மறைந்த பெரியசாமி அவரது உருவ சிலை வணங்கி மாலை அணிவிக்க குவிந்தனர். https://youtu.be/7p9ZznFpzfU
இந்நிகழச்சியில் வந்திருந்த அனைவருக்கும் பிரியாணி பொட்டலம் வழங்கப்பட்டது.
முன்னதாக முதலில் வந்திருந்த பெண்களுக்கு எம் எல் ஏ கீதா ஜீவன் சேலை வழங்கினார்கள்
அடுத்து மூன்றாம் ஆண்டு நினைவு அஞ்சலி. நினைவு தினம் நினைவு கூறும் விதமாக அப்பகுதியில் மரக்கன்றுகளை நட்டினார்கள்
சென்ற தடவை
தூத்துக்குடி எம்.பி கனிமொழி இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இப்போது மிஸ்ஸிங்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக