செவ்வாய், 26 மே, 2020

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து 2020 மே-26 இன்று 22 பேர் டிஸ்சார்ஜ் தூத்துக்குடி கலெக்டா சந்திப்பு!!!


தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து 2020 மே-26 இன்று 22 நோயாளிகளுக்கு நல்ல சிகிச்சை பெற்று அவர்கள் வீட்டிற்கு வழி  அனுப்பி வைக்கப்பட்டார்கள் 

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி அவர்கள் பங்கு பெற்று அவர்களை அனுப்பி வைத்தார்கள்.
அப்போது நோயாளிகள் தங்களை நல்லவிதமாக கவனித்ததாகவும் , நல்ல சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், நல்ல உணவு வகைகள் கொடுக்கப்பட்டதாகவும் கலெக்டரிடம் தகவலை தெரிவித்தார்கள் 
இதில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் ேரேவதி அவர்கள் மற்றும் எம் எஸ்,  ஆர் எம் ஒ .சை லேஷ் ஜெபமணி அவர்கள் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக