வேலூர்ரங்காபுரத்தில் உள்ள திடக்கழிவு மேலாண்மை திட்ட வளாகத்தில் ஆணையர் உத்தரவுப்படி உதவி ஆணையர் மதிவாணன் சுகாதார அலுவலர் சிவக்குமார் மரக்கன்றை நட்டனர்
வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன் உத்தரவுப்படி மாநகராட்சி பகுதியான ரங்காபுரத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்ட வளாகத்தில் சுமார் 50 மரக்கன்றுகளை உதவி ஆணையர் மதிவாணன் சுகாதார அலுவலர் சிவக்குமார் சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் ஆகியோர் நட்டனர்.
கே.எம்.வாரியார்
வேலூர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக