செவ்வாய், 26 மே, 2020

வாலாஜா அருகே கைதுப்பாக்கி பறிமுதல் 2 பேர் கைது!!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை எஸ்எஸ்எஸ் கல்லூரி அருகில்கள்ள துப்பாக்கி விற்க போவதாகவேலூர் ஓசி ஐயு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது - அதன்படி டிஎஸ்பி ரவீந்திரன் தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டு கொண்டு இருந்தனர். அப்போது காரில் வந்த இருவர் 2 சக்கர வாகனத்தில் வந்தவர்களிடம் பார்சல் ஒன்றை பெற்றுக் கொண்டு விரைந்து சென்றனர். '


அதைக் கண்ட போலீசார் சினிமா பாணியில் விரைந்து சென்று வாலாஜா அருகே மடக்கினர் காரில் இருந்த காஞ்சிபுரம் மாவட்டம் செங்காட்டை சேர்ந்த ராமு (29) பூர்ணசந்திரன் (20) ஆகியோரை கைது செய்து கைப் துப்பாக்கி 9 எம்எம் மற்றும் 3 தோட்டாக்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.மேற்கொணடு விசாரணை செய்து வருகின்றனர்.

கே.எம்.வாரியார்
   வேலூர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக