செவ்வாய், 5 மே, 2020

காட்பாடியில்... அதிமுகவினர் சாலையோர ஏழைகளுக்கு உணவு வழங்கல்!!!

சாலையோர ஏழைகளுக்கு உணவு

வேலூர அடுத்த காட்பாடி பகுதியில் சாலையோரத்தில் தங்கி உணவின்றி வாடும் ஏழைகளுக்கு அதிமுக சார்பில் உணவு, தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி சாலை மற்றும் பஸ் நிழற்கூடங்களில் தங்கியுள்ளவர்களுக்கு அதிமுக கிழக்கு மாவட்ட இளம் பெண்கள் மற்றும் இளைஞர் பாசறை இணை செயலாளர் சரவணன், கல்புதூர் ஜெயக்குமார் ஆகியோர் உணவு பொட்டலங்களை வழங்கினர்.

கே.எம்.வாரியார்
 வேலூர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக