வேலூர் அமமுக சார்பில் தூய்மைபணியாளர்களுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டது.
வேலூர் மாநகர அமமுக சார்பில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டது. மாநகர செயலாளர் காட்பாடி ஏஎஸ்.ராஜா வழங்கினார். உடன் பொருளாளர் அப்புபால் பாலாஜி சிறுபான்மை பிரிவு செயலாளர் தமிம்மரக்காயர் அம்மா பேரவை கோபி ஒன்றிய செயலாளர்கள் வேலூர் பாஸ்கர், காட்பாடி சந்தர் கணேஷ் சோளிங்கர் (மே) பாபு சிறுபான்மை பிரிவு அப்துல்லா மகளிர் அணி விஜயகுமாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கே.எம்.வாரியார்
வேலூர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக