தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகம் சார்பில் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ அவர்களின் சொந்த நிதியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட தூத்துக்குடி மாநகராட்சி 10 அம்மா உணவகங்கள், காயல்பட்டினம் நகராட்சி ஒரு அம்மா உணவகம் என 11 அம்மா உணவகங்களில் கடந்த 11 நாட்களாக ஏழை, எளிய பொது மக்களுக்கு மூன்று வேளையும் இலவசமாக உணவு வினியோகிக்கப்பட்டது.
இந்த 11 நாட்களும் கழக நிர்வாகிகள் அந்தந்த அம்மா உணவகங்களில் பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு உணவு வாங்கிச் செல்ல ஏதுவான ஏற்பாடுகளை கவனித்து வந்தார்கள் அவர்களுக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.*
*தூத்துக்குடி மற்றும் காயல்பட்டினம் கழக நிர்வாகிகள் வரும் நாட்களில் அம்மா உணவகங்களில் பொதுமக்கள் சமூக இடைவெளி கடைபிடித்து மூன்று வேளையும் உணவு வாங்கிச் செல்ல ஏதுவான பணிகளை செய்திட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.*
இவண்:
*தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.இ.அண்ணா தி.மு.கழகம்.

*தற்போது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பு செய்துள்ளார்கள்.அதன் காரணமாக நாளை (04.05.2020) முதல் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள (17.05.2020) வரை அம்மா உணவகங்களில் தொடர்ந்து 14 நாட்களும் மூன்று வேளை உணவு இலவசமாக வழங்க ஆணையிட்டுள்ளார்.*
*அதன்படி தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ அவர்களின் சொந்த நிதியில் நாளை முதல் மேலும் 14 நாட்களுக்கு அம்மா உணவகங்களில் ஏழை எளிய மக்களுக்கு மூன்று வேளையும் இலவசமாக உணவு வினியோகிக்கப்படுகிறது.*
*தூத்துக்குடி மற்றும் காயல்பட்டினம் கழக நிர்வாகிகள் வரும் நாட்களில் அம்மா உணவகங்களில் பொதுமக்கள் சமூக இடைவெளி கடைபிடித்து மூன்று வேளையும் உணவு வாங்கிச் செல்ல ஏதுவான பணிகளை செய்திட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.*
இவண்:
*தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.இ.அண்ணா தி.மு.கழகம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக