சொரக்கால்பேட்டையில் ஏழைகளுக்கு மதிய உணவு விஏஓ வழங்கினார்.
வேலூர் அடுத்த காட்பாடி வண்றந்தாங்கல் மதுரா சொரக்கால்பேட்டை பகுதியில் உள்ள ஏழைகளுக்கு சேனூர் கிராம நிர்வாக அலுவலர் திலீப் வண்டறந்தாங்கல் கிராம நிர்வாக அலுவலர் அன்பரசு ஆதியோர் மதிய உணவை வழங்கினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக