வெள்ளி, 22 மே, 2020

ஸ்டெர்லைட்போராட்டம் துப்பாக்கி சூடு இறந்த போன தியாகிகளுக்கு தூத்துக்குடி எம்.எல்.ஏ. கீதா ஜீவன் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தினார்!!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட 15தியாகிகளுக்கு நேற்று மே22தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. 

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் திருமதி. பெ.கீதாஜீவன் எம்எல்ஏ., தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் திரு. ஜெகன் பெரியசாமி, மாவட்ட துணைச்செயலாளர்கள் திரு. ராஜ்மோகன் செல்வின், திரு. ஆறுமுகம், மாநகர செயலாளர் திரு. ஆனந்தசேகரன், செயற்குழு உறுப்பினர் திரு. ஜெயக்குமார் ரூபன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக