திங்கள், 18 மே, 2020

திண்டுக்கல்லில்..ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் நிவாரண உதவி!!

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் திண்டுக்கல்
 பகுதியில் கொரானா ஊரடங்கில் பாதிக்கப்பட்டோர்க்கு நிவாரண உதவி வழங்கியது

திண்டுக்கல் முஹமதியா புரம் N S K சிலை அருகில் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் மாவட்ட தலைவர் MB முபாரக் தலைமையில் தூப்பரவு பணியாளர்கள் , ஏழைகளுக்கு , மற்றும் நூற்றுக்கும் மேற் பட்டோர்களுக்கு அரிசி, காய்கறிகள், எண்ணெய், போன்ற வீட்டு சமையல் பொருட்கள்  நிவாரண உதவி வழங்க பட்டது.

 இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக