வேலூர் மாவட்ட கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் நலச் சங்கம் சார்பில் கே.வி.குப்பம் அடுத்த மாச்சனூரில் மாவட்ட தலைவர் முரளி முன்னிலையில் மாவட்ட துணைத் தலைவர் லோகநாதன் தலைமையில் தாலுகா தலைவர் செந்தில்குமார் மேற்பார்வையில் வழங்கப்பட்டது
சட்ட ஆலோசகர் முனிசாமி காட்பாடி தாலுகா தலைவர் புகழ் வேந்தன் செயலாளர் காசிராஜன் துணை செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்ட பகுதி ஆப்ரேட்டர்கள் கலந்து கொண்டனர்.
News by
கே.எம்.வாரியார்
வேலூர்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக