திருச்சியில் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் நிவாரண உதவி வழங்க பட்டது !
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில பொது செயலாளர் எஸ் ஷாஜகான் தலைமையில் தூப்பரவு தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கும் அரிசி, பருப்பு, ஏண்ணெய் , காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர்களுக்கு நிவாரண உதவியாக வழங்க பட்டது . மேலும் இந்த நிகழ்ச்சியில் முருகேசன், மும்தாஜ், உள்ளிட்ட நிர்காகிகள் பலரும் கலந்து கொண்டனர் .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக