ஞாயிறு, 24 மே, 2020

கொரானா சிகிழ்ச்சை தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவ கல்லூரியில்....6 பேர் இன்று டிஸ்சார்ஜ்

தூத்துக்குடி மருந்துவ கல்லூரி மருத்துவமனையில்  கொரோனா வார்டில் இருந்த  6 பேர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்கள்



கொரானா தொற்று குணமடைந்து வாகனம்  மூலம் வீடு திரும்பியவர் ஆறு பேரும் மகிழ்ச்சியுடன் சிகிழ்ச்சை அளித்த மருத்துவகுழுவிற்கும் மருத்துவகல்லூரி முதல்வர் ரேவதி மற்றும் உறைவிட மருத்துவர்  சைலேஷ் ஜெபமணி அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக