தூத்துக்குடி மாவட்ட கழகம் மற்றும் மாநகர கழக அலுவலங்களில் மதிமுக 27-வது ஆண்டு துவக்க விழாவினை முன்னிட்டு கழக கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தலைமை முருகபூபதி தூத்துக்குடி மாநகர செயலாளா் நக்கீரன் மாநில மீணவரணி செயலாளா் வீரபாண்டி செல்லச்சாமி தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணை செயலாளா் பாலசுப்பிரமணியன்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளா் பேச்சிராஜ் மாநில தொண்டரணி துணை செயலாளா் தா்மம் முன்னாள் மாநில மீணவரணி செயலாளா் அனல் செல்வராசு MLF துணை செயலாளா் சரவணபெருமாள் தூத்துக்குடி தெற்கு மாவட்ட மாணவரணி துணை செயலாளா் பாஞ்சை யோகராஜ்
மாநில தீா்மான குழு உறுப்பினா் பொம்மு துரை தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி துணை செயலாளா் வீரபாண்டி சரவணன் ஒன்றிய செயலாளா் மற்றும் பொன்ராஜ் சுந்தராஜ் விநாயகமூா்த்தி தராசு மகாராஜன் மற்றும் கழக தோழா்கள் பலா் கலந்து கொண்டனா்






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக