வியாழன், 23 ஏப்ரல், 2020

ஆம்பூர் நகை தொழிலாளி தேவன் அசத்தல்!!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் நகை செய்யும் தொழில் செய்பவர் தேவன். சிறியளவு தங்கத்தில் பல சாதனை செய்து வருகின்றார். 

அதன்படி கடந்த ஏப் 20-ம் தேதி சுமார் 1.900 மி.கிராமில் கொரோனா விழிப்புணர்வு குறித்து மருத்துவர்களை பாராட்டும் விதமாக ஸ்டெதாஸ்கேப், சுகாதார பணியாளர்களின் துடப்பம், காவல்துறையின் லத்தி தொப்பி, ஊடகத்துறையின்மைக் மற்றும் கோவிட் 19 ஆகியவற்றை அந்த அளவில் தங்கத்தால் செய்து அசத்தி அனைவரின் பாராட்டையும் பெற்று உள்ளார். நகை தொழிலாளி தேவன்.
News by
கே எம்.வாரியார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக