வியாழன், 23 ஏப்ரல், 2020

காட்பாடியில் ராஜஸ்தரனியகூலி தொழிலாளிகளுக்கு தாசில்தார் உதவி!!!

வேலூர் மாவட்டம் காட்பாடி தாசில்தார் பாலமுருகன் விஐடி எதிரில் வைபவ் நகரில் கூடாரம் அமைத்து அங்கு வசித்து வரும் சுமார் 11 ஏழை குடும்பங்களுக்கு வருவாய் துறை சார்பில் கோதுமை, பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவற்றை நேரீல் சென்று வழங்கினார்.

வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன் மண்டல துணை தாசில்தார் முரளி ஆதிதிராவிடர் நலதனி தாசில்தார் குணசீலன், வருவாய் ஆய்வாளர் செந்தாமரை உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
News by
கே.எம்.வாரியார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக