புதன், 22 ஏப்ரல், 2020

தமிழக முதல்வருக்கு மின்னஞ்சல் போராட்டம்!!!

பெறுதல்,
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்,
தலைமை செயலகம்,
சென்னை.

கோரிக்கைகள் :-

1.கொரோனா தொற்று பரிசோதனை அதிகப்படுத்த போதிய மருத்துவ உபகரணங்களை உடனே வாங்கு !

2.கொரோனாவினால் உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கு !

3.கொரோனா சிகிச்சையளிக்கும் பணியில் ஈடுபட்டு கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்த மருத்துவர்களின் குடும்படுத்திற்கு ரூ.1கோடி நிவாரணம் வழங்கு !

4. ஊரடங்கு உத்தரவால் அடிப்படை வருமானத்தை இழந்து வாடும் குடும்பங்களுக்கு நிவாரணமாக ரூ.10,000 வழங்கு !

5. ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களின் நலன் கருதி
மார்ச்,ஏப்ரல்,மே,மாதங்களுக்கான மின்கட்டணத்தை ரத்து செய் !

மேற்கண்ட கோரிக்கைகளை தாங்கள் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றி தமிழகமக்களை பாதுகாக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

இப்படிக்கு

பெ.சந்தனசேகர்
தூத்துக்குடி மாவட்டம்
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம்
 AIYF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக