கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில்
(23.04.2020 இன்று முதல் ஊரடங்கு அமலில் உள்ள காலம் (03.05.2020) வரை அம்மா உணவகங்களில் தூத்துக்குடிதெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இன்று (23.04.2020) காலை 7.00 மணிக்கு தூத்துககுடி அ.திமுக நிர்வாகிகள் துவங்கி வைத்தார்கள்.
அதன் விபரம்
1. ராஜாஜி பூங்கா அரசு மருத்துவமனை அம்மா உணவகம்
திரு. பி.ஏஆறுமுகநயினார்
முன்னாள் மாவட்ட செயலாளர்
திரு.எஸ்டி.கருணாநிதி
தலைமை கழக பேச்சாளர்
திரு.ஏ.சந்தனம்
மேற்கு பகுதி அவைத்தலைவர்
2. புதிய பேருந்து நிலையம் அம்மா உணவகம்
திரு. இரா. சுதாகர்
தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர்
திரு. *பெருமாள்சாமி* கழக அமைப்புச்சார ஓட்டுனரணி இணை செயலாளர்
திரு. வக்கீல் எம். முனியசாமி
திரு.பில்லா விக்னேஷ்
3. *ஜார்ஜ் ரோடு அம்மா உணவகம்
திரு. *எஸ்.ஏசாதுரை*
முன்னாள் பெரு நகர செயலாளர்
திருமதி.எம்.குருத்தாய்
மாவட்ட மகளிரணி செயலாளர்
திரு.ஜெ.தனராஜ் ExMC
மாவட்ட கூட்டுறவு ஒன்றிய துணைத் தலைவர்
திரு.கே.ஜே.பிரபாகர்
அதிமுக
4. சத்திரம் தெரு அறிஞர் அண்ணா மண்டபம் அம்மா உணவகம்
திரு. *முள்ளக்காடு வி.பி. செல்வக்குமார்*
மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர்
திரு.ஏ.நடராஜன்
மாவட்ட இலக்கிய அணி செயலாளர்
திரு. திருச்சிற்றம்பலம்
அதிமுக
5. *வடக்கு மண்டல அலுவலகம் அம்மா உணவகம்
திரு. *ஆர்.பொன்ராஜ் ExMc*
வடக்கு பகுதி கழக செயலாளர்
திரு. செண்பக செல்வன் ExMc
வடக்கு பகுதி கழக துணைச் செயலாளர்
6. விவிடி பூங்கா இரண்டாம் கேட் பாலம் அம்மா உணவகம்
திரு.ஆர். வீரபாகு MAML
மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர்
திரு. வி.வி.பெருமாள்
வட்டக் கழக செயலாளர்
7. எம்.சவேரியார்புரம்* தெற்கு மண்டலம் அம்மா உணவகம்
*திரு.பி.என்.ராமகிருஷ்ணன்*
தெற்கு பகுதி கழக செயலாளர்
*திரு.டேக் மா.ராஜா*
மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர்
திரு.ஜெ.சுடலைமணி,ExMC
வட்ட கழக செயலாளர்
8. *திரேஸ்புரம் தற்காலிக அம்மா உணவகம்
9. *குருஸ்புரம் (ஜோசப் பள்ளி) அம்மா உணவகம்
திரு.ஏ.பிச்சையா ExMC
திரு. போ. அண்டோ
அம்மா பேரவை
10. *லூர்தம்மாள் புரம் அம்மா உணவகம்
திருமதி.முத்துமதி,ExMC
திரு.சுயம்பு
வட்ட கழக செயலாளர்
*காயல்பட்டிணம் நகராட்சியில் கழக நிர்வாகிகள் துவங்கி வைத்தார்கள்
மேற்கண்ட நிகழ்வுகளில் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு கலந்து கொண்டார்கள் . காயல்பட்டினம் மற்றும்தூத்துக்குடி ஏழை எளிய பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு தெரிந்தது.

![]() |
| 2ம் ரயில்வே கேட் பாலம்VVD பூங்கா அம்மா உணவகத்தில் ... வக்கீல் வீரபாகு, வி.வி.பெருமாள், சுந்தர் தமிழரசன் ஆகியோர் துவக்கி வைத்த போது... |

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக