தூத்துக்குடி தெற்குமாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம். எல். ஏ. அரிசி மளிகை பொருட்கள்....
த.அ .போ.கழக முகவர்களுக்கு வழங்கினார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தூத்துக்குடி நகர கிளை அண்ணா தொழிற்சங்கம் சார்பில் போக்குவரத்து கழக முகவர்களுக்கு கொரானா நிவாரண பொருட்கள்களை தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் த.அ.க.போ.க அண்ணா தொழிற்சங்க நிர்வாகி கல்வி குமார் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர்
எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ.போக்குவரத்து கழக முகவர்களுக்கு கொரானா நிவாரண அரிசி காய்கறி மளிகை பொருட்கள் மற்றும் முக கவசம் | கையுறை, போன்றவற்றை வழங்கினார்.
இந் நிகழ்ச்சியில் முன்னாள் ஆவின் தலைவர் ஆறுமுகநயினார், மத்திய கூட்டுறவுவங்கி தலைவர் சுதாகர், மாவட்ட பஞ்சாயத்து துனைத் தலைவர் செல்வகுமார் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் சதயா இலட்சுமணன், தூத்துக்குடி நகர கிளை அண்ணா தொழிற்சங்க தொப்பை கணபதி, செல்வராஜ், கண்ணன், மாரியப்பன், பொன்னம்பலம், பத்பநாபன், அருள்ராஜ், ஊர்காவல பெருமாள், மாவட்ட எம்.ஜி.ஆர். இனளஞரணி இணை செயலாளர் வீரபாகு, பால ஜெயம், சாம், சகாயம், சந்தண பட்டு, உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக