திங்கள், 20 ஏப்ரல், 2020

தூத்துக்குடி பத்திரிக்கையாளர்களுக்கு உதவிய முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன்!!!

அதிமுக மாநில 
 அமைப்பு செயலாளரும்  முன்னாள் அமைச்சருமான .சி.த.செல்லப்பாண்டியன் 
இன்று 20-04-2020 தூத்துக்குடி பிரஸ் கிளப் செய்தியாளர்களை தீடீரென சந்தித்தார். அவர்களிடம் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று நேரத்திலும் செய்தி நிருபர் பணி பற்றி விசாரித்து அறிந்தார். 



பின்பு சமுக விலகல்.ஊடரங்குநேரத்தில்  தொடர்ந்து உழைக்கும் தூத்துக்குடி மன்ற உறுப்பினர்களுக்கு உதவும் நோக்கத்தில் தனது சொந்தசெலவில் அரிசி பலசரக்கு சிறப்பு தொகுப்பு, உள்ளிட்டவைகைளை தூத்துக்குடி பத்திரிக்கையாளர்களுக்கு. முன்னாள் அமைசசர் சி.த.செல்ல பாண்டியன் வழங்கினார்

மன்ற உறுப்பினர்கள் இன்று (20-04-2020) காலை 12 முதல் 2 மணி வரை  தொடர்ந்து  மன்றத்தில் பெற்று சென்றார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக