அ.திமுக கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் .
இன்று 19-04 - 2020
தூத்துக்குடியில்..
ஆயிரம் ஏழை எளிய மக்களுக்கு அரிசி,பருப்பு, காய்கறிகள் ஆகிய நிவாரணப் பொருட்களை வழங்கினார்கள்..
இந்நிகழ்ச்சியில்
தூத்துக்குடி மாநகராட்சி முன்னாள் மேயர் பி .சேவியர் ,மேற்கு பகுதி செயலாளர் ஏ முருகன்
மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் திரு எம் சி பி ஜீவா பாண்டியன்
ஆகியோர் உடனிருந்தனர்..



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக