காட்பாடி காவல் நிலையத்தில் ஆட்டோ டிரைவர்களுக்கு தாசில்தார் பாலமுருகன் அரிசி மூட்டைகளை வழங்கினார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி காவல் நிலையத்தில் தன்னார்வல அமைப்பின் சார்பில் வேலையின்றி தவிர்க்கும் ஆட்டோ டிரைவர்கள் 30 பேருக்கு தலா ஒரு அரிசிமூட்டை யை தாசில்தார் பாலமுருகன், டிஎஸ்பி துரைப்பாண்டி மற்றும் எஸ்ஆர்கே அப்பு ஆகியோர் வழங்கினர்.உடன் காவல் ஆய்வாளர் புகழ் தன்னார்வலர் ராகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கே.எம்.வாரியார்
நிருபர்.வேலூர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக