வெள்ளி, 24 ஏப்ரல், 2020

வேலூரில் மாஞ்சா நூல் பட்டு சிறை காவலர் படுகாயம்!!!

வேலூர் ஊரிசு கல்லூரி அருகே  பட்டம் விட்டு அறுந்து மாஞ்சா நூல் பட்டத்துடன் சாலையில் தொங்கி இருந்த நிலையில் ....நேற்று வேலூர் மத்திய சிறை பாதுகாவலர் சுரேஷ்பாபு (36) பணியை முடித்துவிட்டு காட்பாடி சேனூர் பகுதிக்கு வந்த அந்த மாஞ்சா நூள் அவர் இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்த போது அவருடைய கழுத்தில் சிக்கியது பலத்த காயம் அடைந்த அவர் தப்பினார். பிறகு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து வேலூர் தெற்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மாஞ்சா நூல் விட்டவர்களை தேடி வருகின்றனர்.

கே.எம்.வாரியார்
  நிருபர், வேலூர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக