தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தற்போது கொரானா சிறப்பு சிகிச்சை வார்டில் 13 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதில் 03 பேர் பாசிட்டிவ்
மேலும்
இன்று 5 நோயாளிகள் சந்தேகத்தின் பேரில் சேர்ந்துள்ளார்கள்.
நேற்று 24-04-2020 டெஸ்ட் எடுத்ததில் யாருக்கும் பாதிப்பு இல்லை என தெரிய வந்துள்ளது.
இதில் 03 பேர் பாசிட்டிவ்
மேலும்
இன்று 5 நோயாளிகள் சந்தேகத்தின் பேரில் சேர்ந்துள்ளார்கள்.
நேற்று 24-04-2020 டெஸ்ட் எடுத்ததில் யாருக்கும் பாதிப்பு இல்லை என தெரிய வந்துள்ளது.
ஏப் 25 இன்று 75 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது இதுவரை தூத்துக்குடி மாவட்ட த்தில் 27 பேர் கொரானா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் கொரானா வைரஸ் பாதிப்பில் தூத்துக்குடியில். இறப்பு எண்ணிக்கை
ஒருவர் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதலவர் திருவாசகமணிமற்றும் உறைவிடமருத்துவர். சைலஸ் ஜெபமணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக