வேலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் உத்தரவுப்படி பாகாயம் காவல் ஆய்வாளர் நந்தகுமார் தலைமையில் அரியூர் காவல் உதவி ஆய்வாளர் அசோக்குமார் மற்றும் போலீசார் சிவநாதபுரம்,, புலிமேடு, அத்தியூர், ஜி.ஆர்.பாளையம் பகுதிகளில் ரோந்து சென்றார்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த ஒரு ஆட்டோ மற்றும் 5 இரு சக்கர வாகனங்களில் சாராயம் கடத்தி வந்த 13 பேரை கைது செய்து 100 லிட்டர் கள்ளச்சாராயத்தை கைப்பற்றி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
கே.எம்.வாரியார்
நிருபர்.வேலூர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக