ஆற்காட்டில் ஊரடங்கு பணியில் இருக்கும் தன்னார்வலர்களுக்கு எஸ்.பி. மயில்வாகனன் மளிகை பொருள்களை வழங்கினார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் ஊரடங்கு பாதுகாப்பு பணியில் போலீசாருடன் இணைந்து பணியாற்றி வரும் 200 தன்னார்வலர்களுக்கு மாவட்ட எஸ்.பி. மயில்வாகனன் அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார்.
News by
கே.எம்.வாரியார்
நிருபர்.வேலூர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக