புதன், 4 மார்ச், 2020

கல்யாண கதை கேளு . கதை புரிஞ்சவன் பிஸ்தா!!! Part-1

வருடத்தில் குறைந்த நாட்கள் உள்ள மாத துவக்கத்தில் நடந்த கதை ங்கோ!!
நம்ம ஊரில் சாவி விஜபி அம்மாவின் இல்ல கல்யாணம் ஏக தடலாக நடந்த நேரமிது ...!! அப்போது  மாம்பலமாம் ... மாம்பலம் சேலத்து மாம்பழம் பாடியபடி மின்னல் வேகத்தில் கார் தறிகெட்டு  போய் தடம் தடுமாறி எதிரே வந்த ஷேர் ஆட்டோவில் மோத உருண்டது. பெரிய டமால் சத்தம் அதில் காரியமான பட்டி யில் தனது மகனை இறங்கி விட்டு வந்த ஒரு வர் உடனே பரலோகம் டிக்கட் எடுத்தும்....
காரில் வந்த  ஹீரோ நடுக்கமாகிட போனார் பெரும் பதற்றத்துடன் தவித்தார்.

சங்கதி சாவி அம்மா வுக்கு தகவல் தெரிந்ததும் அலறி பதறிய படி ஒரே தவிப்பு.... வேண்டாத தெய்வங்கள் இல்லை?
ஏனெனில் நெக்ஸ்ட் வீக் நம்ம langwage அக்கா தனது தல அன்ணன் அண்ணியும் பங்ஷன் - க்கு எண்ட்ரி தராங்க ....?
இந்த நேரத்தில இப்படி ஆகி போச்சே என கையை பிசைந்தார். எப்போதும் வெறும் கையை பிசைந்துவருவர் என்று பேனா பிடித்தவர்கள் புலம்பல் உண்டு. இப்போது அப்படி முடியாதுல்ல.... ? Full பெட்டியை ரெடி பண்ணியவாறு தனது பரிவாரங்களுடன். ஸ்பாட்டில் எண்டரியாகி கணக்கு போட்டு காய் நகட்டினாராம் 
பரலோகம் சென்றவர் நல்ல வேளை நம்ம ஆளு தாழ்வான முத்து பகுதி என்றதும் நிம்மதியாகி ஒடோடி ஏசு வான இல்லத்திற்கு சென்று மனமுருகி மன்னிப்பு பெட்டி திறந்து பத்து மேற்பட்ட  மந்திர லகரங்கள் ஜெபித்து அங்கு உள்ளவர்களை மிகவும் சாந்த படுத்தி விட்டார்.
அடுத்து பந்தோபஸ்த்து ?
சாதா பால் விழந்தாலே ஒடி கேச் பிடிக்கும் பந்தே பெஸ்து? இப்போ? கோடிஸ்வர பால் விழந்தால் சும்மா விட்டு விடுமா? இங்கயும் பெரிய அளவு பெட்டியை திறக்க வேண்டியதாய் போச்சாம்..!!!

அப்புறம்தான்
அப்பாடா என்றவர் ... குறிப்பிட்ட வரவேற்பும் விட டென்ஷன் ....சாவி
அம்மா முகத்தில் பரவியது... பங்கஷனில் லாக்வேஜ் அக்கா அவரது அண்ணன் - அண்ணி வந்து போனதற்கு பின்பே மீண்டும் அப்பாடா..என நிம்மதி பெருமூச்சு விட்டு கண கலங்க போனாராம்? நாமும்  பரலோகம் சென்றவருக்காக கண கலங்குவோம்.
கதை புரிஞ்சவன் பிஸ்தா
சாவி..... கீ
லாங்வேஜ் - மொழி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக