சென்னையில் வருகின்ற 2020மே 5-ம் தேதி தீவு திடலில் வணிகர் சங்கதினததை யொட்டி மாநாடு நடைபெறுவதாக
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் தெரிவித்தார். தூத்துக்குடி மத்திய சங்க வியாபாரிகள் கூட்டம் சங்க கட்டிடத்தில் வியாபாரி சங்க விநாயகமூர்த்தி தலைமையில் நடந்தது. செயலாளர் பாஸ்கர் முன்னிலை வகித்தார் இந்த கூட்டத்தில் தூத்துக்குடி உள்ள
பல்வேறு வியாபாரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வியாபாரி வணிகர்கள் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார். அப்போது அவர் கூறியதாவது தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மே 5 ம் தேதி வணிகர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. கடந்த ஆண்டு தூத்துக்குடி யில் வணிகர் தினம் மாநாடு கொண்டாடப்பட்டது திரளான வியாபாரிகள் கலந்து கொண்டார்கள். இந்த ஆண்டு 2020 மே 5- தேதி வணிகர் தினம் அன்று அடிமை பொருளாதார எதிர்ப்பு மாநாடு சென்னை தீவு திடலில் கொண்டாடப்படுகிறது.
இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அகில இந்திய அளவில் வியாபரரசங்க தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள் மாநாட்டில் தூத்துக்குடி வியாபாரிகள் திரளாக வந்து கலந்து கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டார் வியாபாரி சங்க தெர்மல்.ராஜா. சிங்கமணி தளபதி ஜெபஸ்டியான் அன்னராஜ் , பாலமுருகன் சுப்பையா உட்பட பலர் கலந்து பேசினார்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக