செவ்வாய், 3 மார்ச், 2020

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் தூத்துக்குடியில் தொடர் முழக்க கண்டன ஆர்ப்பார்ட்டம்!!!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான மக்கள் இயக்கம்
நடத்தும் 

CAA, NRC, NPR ஐ திரும்ப பெற இன்று
தூத்துக்குடியில்
ஆர்பாட்டம் 12-வது வாசல் மையவாடி  எதிரே
நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தொடர் முழக்கம் கண்டன ஆர்ப்பாட்டடம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட் டத்தில் கண்டன உரையாற்றுபவர்கள்பட்டியல் 
மெளலவி அல்ஹாஜ் காஜா முயீனுத்தீன் பாக்கவி அவர்கள் ஆன்மிகு குரு பால பிரஜாபதி அடிகள்,
 அருட்தந்தை. ஜெகத் கஸ்பர் சமுக போராளி தினரபட இயக்குநர்
தோழர் கௌதமன் 
 காங்கிரஸ் மாநில துணை தலைவர் ஏ.பி.சி.வி.சண்முகம், திராவிடர்கழகம்
 இரா. பெரியார் செல்வன்,  திமுக
P. கீதா ஜீவன் MLA,அனிதா R.ராதாகிருஷ்ண ன் MLA,
இந்தியன் முஸ்லீம் லீக் மாநில செயலாளர்
ஜனாப். K.A.M. முஹம்மது அபூபக்கர், MLA, அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்டவாரிய உறுப்பினர் ஜனாபா பாத்திமா முஸபஃர்,
மற்றும் பெருந்திரரளாக பெண்களும் கலந்து கொண்டனர்

ஆர்ப்பாட்டத்தில்குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்ப்போம்
இந்திய இறையாண்மையை பாதுகாப்போம்!! என கூறி. தொடர் முழக்க கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்ட  காவல்துறை பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக