தூத்துக்குடியில் கிறித்தவ ஒன்றிப்புக் கூட்டமைப்பு சார்பாக CAA-NPR-NRC யை எதிர்த்து கண்டன ஆர்பாட்டம்!!! 3 ஆயிரத்திற்கு மேற்பட்டோர திரளாக கலந் து கொண்டார்கள்
தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீஃபன் தலைமையில் 29.02.2020
இன்று மாலை 5:00 மணி. அளவில
தூத்துக்குடி சின்ன கோயில் அ ருகில் ரோச் ஹால் வளாகம் முன்பாக
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட CAA-NPR-NRC என்ற கருப்பு சட்டங்களை கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்...
அனைத்து கிறித்தவ சபையினரும், அனைத்து சமயத்தவரும், மக்கள் அமைப்புகளும் ஆண்கள் குழந்தைகளுடன் பெண்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில முவாரயித்திற்கும் மேறபட்டோர் ர் கலந்து கொணடனா இதையொட்டி அப்பகுதியில போலீஸ் பலத்த பாதுகாப்பு செயதிருநதனர்
தூத்துக்குடி சின்ன கோயில் அருகில் ரோச் ஹால் வளாகம் முன்பாக

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்
அனைத்து கிறித்தவ சபையினரும், அனைத்து சமயத்தவரும், மக்கள் அமைப்புகளும் ஆண்கள் குழந்தைகளுடன் பெண்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில கலந்து கொண்டார்கள். மற்றும் முக்கிய பிரதிநிதகளாக
போராசிரியை பார்த்திமா பாபு, இக்பால், மா.தங்கையா, ஹாட்மேன், செல் வராசு, மைக்கேல்ராஜ், பால் பிரபாகர், எழிலரசி , ஜெயராஜ, அதிசயகுமா, ஜேமஸ் விக்டர், இம்தாதுல்லாக், ரீகன், ஆகியோர் கலந்துகொணடார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக