வியாழன், 27 பிப்ரவரி, 2020

தூத்துக்குடியில பி.ஜே.பி கட்சியினர் 500-க்கும். மேற்பட்டோர் கலந்துகொண்ட மாபெரும் பேரணி!!

மத்தியஅரசின் குடியுரிமை திருத்த.சட்டத்தை ஆதரித்து பிஜே.பி கட்சியினர் இன்று 28-02 - 2020 12-வது வாசல் மையவாடி முன்பிருந்து ஆரம்பித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வனரயி னான மாபெரும் பேரணி 500-க்கும் மேற்பட்டோர்  கலந்து கொணடனார்

மத்தியஅரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்தும் தூத்துக்குடி பிஜே.பி கட்சியினர் இன்று 28-02 - 2020 12-வது வாசல் மையவாடி முன்பிருந்து  மாவட்ட ஆட்சியர் அலுவலக வரை  மாபெரும் பேரணி 500-க்கும் மேற்பட்டோர்  கலந்து கொணடனர் பேரணியில் முன்னாள் மத்திய அனமச்சர் பொன் ராதாகிருஷ்ணன், சசிகலா புஷ்பா எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டனர்
. தெற்கு மாவட்ட தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட தலைவர் பி ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். 


முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தேசிய மகளிர் அணிச் செயலாளர் விக்டோரியா கெளரி, இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் விபி ஜெயகுமார்ஆகியோர் கன்டன உரையாற்றினர். பேரணி ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் சென்றது. வ உ.சி கல்லூரி அருகே போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்பு ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) அமுதாவிடம் மனு கொடுத்தனர். 



பேரணியில், பாஜக வர்த்தக அணி மாநில தலைவர் ராஜாகண்ணு, தேசிய பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சந்தனகுமார், மாநில செயற்குழு உறுப்பினர் எம்ஆர் கனகராஜ், மாவட்ட துணைத் தலைவர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம், உட்பட ஏராளமானோர் கலந் து கொணடனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக