முதல்வர் விழாவில்... ஓரங்கட்டப்பட்ட அமைச்சர் கடம்பூர் ராஜு!!!
அமைச்சர் கடம்பூர் ராஜு தனது கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி குடிசை மாற்று மேம் பாட்டு திட்டத்தின் 2 1/4 கோடி மதிப்பீட்டில் 200 அடுக்குமாடி குடியிருப்பு திறப்பு விழா நேரலைகாணொலி மூலம் சென்னன தலைமை செயலகத்தில் சமீபத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் முதல்வர் பழனிச்சாமி, துனன முதல்வர் பன்னிர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், குடிசை மாற்று வாரிய தலைவர் தங்கமுத்து ஆகியோர் பங்கே ற்றார்கள். ஆனால? தொகுதி அமைச்சர் கடம்பூர் ராஜு மிஸ்ஸிங் இந்த விழாவில் ஓரங்கட்டப்பட்டார்.
இவருடைய தொகுதி கயத்தாறு, கோவில்பட்டி ஆகிய யூனியன்களில் தேர்தலில் அதிமுகவுக்கு எதிர்ப்பார்த்த ஒட்டு பெற்றிருக்கவில்லை!!!! கயத்தாறு யூனியனை மிக அதிகபடியான ஒட்டு பெற்றதது அமமுக ? தினகரன் அணியுடன் மோத முடியவில்லை அமமுக மண்டல செயலாளர் மாணிக்க ராஜா அப்பகுதியில்அதிமுக-வை தோற்கடித்து வெற்றியை தக்கவை த்து கொண்டார்.
கோவில்பட்டி யூனியனலில் பெரும் போராட்டம்வெற்றியை பெற முன்னாள் அமைச்சர் S.P. சண்முகநாதன் MLA. முலம் கடைசி பிளானில் சண்முகநாதன் திவிர ஆதரவாளர் மனைவி கஸ்தூரி வெற்றி கிடைக்க செய்தார்.
இப்படி இரண்டு தொகுதிகளிலும் அனமச்சரின் பவுசு ஸ்வாகா இப்படி படிபடியாக சொல்லிகொள்ளும் எதுவுமே முதல்வர் காதுகளுக்கு போய் சேர்வதால் ..??
.விரைவில் இவருக் கு அமைச்சர் பதவி கல்தா ஆகி மீண்டும் அமைச்சர் பதவி யோகம்
S. P. சண்முக நாதனுக்கு வாய்க்க போவதாக மாவட்ட கட்சியினர் தெரிவித்து வருகிறார்கள். அதனால் தான் டாக்டர் சிவந்தி ஆதித்தனரர் மணிமண்டப விழா திறப்பு விழா வுக்கு மிகப்பெரிய கூட்டத்தை S.P.சண்முகநாதன் தலைமையில் தூத்துக்குடி திருச்செந்தூர் பகுதிகளில் ஏற்பாடு செய்து அசத்தினரார். ஆனால் தெற்கு பகுதி மாவட்ட செயலாளாராக அமைச்சர் கடம்பூர் ராஜு இருந்தும் வரவேற்பு கூட்டத்தை காண்பிக்கும் நிலையில் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை அமைதியாக இருந்தார் என்கிறார்கள்.
விரைவில் சட்டசபை தொடர் முடிந்ததும் அமைசசரவை . மாற்றம் வரப்போகிறது. அனேகமாக 8 பேருக்கு கல்தா அதில் தூத்துக்குடி மாவட்டம் தப்பாது என்கிறார்கள்.

ஆஸ்தான P.R.0-வுக்கு கலக்கம்
வாட்ஸ் அப் வைரல்கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ல Dr சிவந்தி ஆதித்தனர்ர் மணிமண்டப நிகழ்ச்சிக்கு பிப்22-2- 2020 ல் வருகை தந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிகழ்வு செய்தியை ? அமைசச்ர்கடம்பூர் ராஜு - ன் ஆஸ்தான PRO -வாக திகழும் தூத்துக்குடி PRO - சீனிவாசன் மற்றும் A.PRO - போட்டோகிராபர் டீம் முதல்வர் நிகழ்ச்சி செய்தியை எப்படி புரமோட் பண்ணியது பற்றி என விலாவாரியான தகிடுதத்தங்களை சமூகவலைதளமான whatapp -ல் வைரல் ஆகி பரவி சூட்டை கிளப்பி கொண்டிருக்கிறது என்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக