புதன், 4 மார்ச், 2020

தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் சார்பில் கண்டண ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்றம் சார்பில்தூத்துக்குடி  பத்திரிகையாளர்  மன்றம் சார்பில் கண்டண ஆர்ப்பாட்டம்  04-02 - 2020 மாலை தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் கலந்து கொண்ட கணடன ஆர்பார்ட்டம் நடைபெறறது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்
சிவகாசியில் நேற்று இரவு குமுதம் ரிப்போர்ட்டர் செய்தியாளர் கார்த்திக் தாக்கப்பட்டதை கண்டித்

தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்ற தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் மன்ற செயலாளர் பிரபாகரன் பொருளாளர் சீனிவாசன் இணைச் செயலாளர் ஜாய்சன் துணை தலைவர் ராஜேஷ் ஆகியோர் முன்னிலையில் மன்ற கௌரவ ஆலோசகர் அருண் அவர்கள் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து விளக்க உரையாற்றினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மன்ற செயற்குழு உறுப்பினர்கள் மன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டணர்.இதில் விருதுநகர் மாவட்ட  குமுதம் ரிப்போர்ட்டர் நிருபர் எம்.கார்த்தி மீது தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க  தமிழக அரசையும், காவல்துறையும் வலியுறுத்தி தூத்துக்குடி  பத்திரிகையாளர்  மன்றம் சார்பில் கோரிக்கை வைத்து கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக