தூத்துக்குடி மாவட்ட மகளிா் தின விழா போட்டிகள் மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் நடைபெற்றது .
இதில் மகளிருக்கான. பாட்டு போட்டி
கோலப்போட்டி
கவிதைப்போட்டி .
பாட்டுப் போட்டி . நடணப்போட்டி .சமையல் போட்டி .பூக்கட்டுதல் போட்டி . புகைப்படத்தில் கண்மூடிக்கொண்டு சாியாக பொட்டு வைத்தல் . உட்பட மொத்தம் 20 போட்டிகள் நடைபெற்றன
அனைத்து துறை பெண் அரசு ஊழியா்கள் 800 க்கு மேற்பட்டவா்கள் கலந்து கொண்டனா் .
தூத்துக்குடி மகளிா் திட்டம் திட்ட இயக்குனா் . திருமதி .ரேவதி . தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் நோ்முக உதவியாளா் .( பொது ) திருமதி .அமுதா . ஆட்சியா் நோ்முக உதவியாளா் .( கணக்குகள் ) திருமதி .கிறிஸ்டி . திருச்செந்தூா் வருவாய் கோட்டாச்சியா் செல்வி .தனப்பிாியா . மாவட்ட வளா்ச்சி முகமை செயற்பொறியாளா் . திருமதி .சங்கரஜோதி அவா்கள் . முன்னிலையில் போட்டிகள் அனைத்தும் நடைபெற்றன .
போட்டிகளின் இடையே . சித்த மருத்துவா் லதா அவா்கள் பெண்களுக்கான பாதுகாப்பு . பெண்கள் உட்கொள்ள வேண்டிய சிறுதாணிய உணவுகள் .பற்றி பேசினாா்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக