மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்திய குடியுரிமை சட்டத்தை எதிர்த்தும் சென்னை வண்ணாரப்பேட்டையில்
போராட்டம் நடத்திய அப்பாவி பெண்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்தும் தூத்துக்குடி ஐக்கிய ஜமாத் அமைப்பு சார்பில் முற்றுகை போராட்டம்!!! பேரணிக்கு அனுமதி மறுப்பு!!!தூத்துக்குடியில்... மாவட்ட ஐமாஅத் துல் உல்மா சபை மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கம் & கட்சிகள் சார்பாக முற்றுகை போராட்டம்!!!
தூத்துக்குடி 3ம் மைல் மேம்பாலம் அருகில் FCI.குடான் முன்பாக 11 மணி அளவில் தொடங்கி சுமார் 1 மணி நேரம் போராட்டம் அனமதியாக நனட பெற்றது
.
இதில் ஆயிரக்கணக்கான ஆண்கள் - குழந்தைகளுடன் பெண்கள் கலந்து கொண்டனர்.
அதன் பின்பு பேரணி செல்ல காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் அனைத்து முஸ்லீம் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் கலந்து கொள்கின்றனர் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் அருகே உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக