மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களின் 72 வது பிறந்தநாள் விழா தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சார்பில் மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ தலைமையில் அதிமுகவினர் கொண்டாட்டம்.
மறைந்த தமிழக முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகம் சார்பில் தூத்துக்குடி டூவிபுரம் 7வது தெரு மாவட்ட கழக அலுவலகம் முன்பு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ தலைமையில் அதிமுகவினர் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு அங்கு அமைக்கப்பட்ட அலங்கரிக்கப்பட்ட அம்மா அவர்களின் திருவிருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி, பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி ஜெ வின் 72 வது பிறந்தநாளை கொண்டாடினர்.இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில்
மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி இணை செயலாளர் வீரபாகு, மாவட்ட அரசு வழக்கறிஞர்கள் சுகந்தன் ஆதித்தன், கோமதிமணிகண்டன், தலைமைக்கழக பேச்சாளர் கருணாநிதி, மாவட்ட பிரதிநிதி வக்கீல் முனியசாமி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய துணை தலைவர் தனராஜ், மாவட்ட மகளிரணி செரினா பாக்கியராஜ், கூட்டுறவு அச்சக துணை தலைவர் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் ஜான்ஸி, முன்னாள் நகர் மன்ற தலைவர் மனோஜ்குமார், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை இணைச்செயலாளர் காசிராஜன், மாநகர மேற்கு பகுதி அவைத்தலைவர் சந்தனம், வடக்கு பகுதி அவைத்தலைவர் அந்தோணி செல்வராஜ், இளைஞரணி அருண் ஜெபக்குமார், திருச்சிற்றம்பலம், அண்ணா தொழிற்சங்க மாவட்ட பொருளாளர் அருணாசலம், மிக்கேல், போக்குரத்து பிரிவு நிர்வாகிகள் கல்விகுமார், லெட்சுமணன், தொப்பைகணபதி, பொன்னம்பலம், பொன்சிங், சக்திவேல், வீரபாண்டி, ஞானதுரை, சுப்பிரமணியன், மாரியப்பன், அருணாசலம், மின்சாரப்பிரிவு ஜவகர், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் சுடலைமணி, முபாரக்ஜான், சாந்தி, முத்துமதி தமிழரசி, சந்தனப்பட்டு, கமலக்கண்ணன், ஆனந்தகுமார், ஆத்திக்கன், கோகிலா, செல்லப்பா, வட்ட கழக செயலாளர்கள் முருகன், கெய்ன்ஸ், விஜயன், அன்புலிங்கம், திருமணி, பாக்கியராஜ், நயினார், முருகேசன், ராஜா, பெருமாள், ரெங்கன், ராஜன், சுயம்பு, சந்திரசேகர், சகாயராஜ், முரளி, மனோகர் உதயசூரியன், தமிழரசன், அந்தோணிராஜ், ரவீந்தரன், ஜெகதீசன், மாடசாமி, மாவட்ட சிறுபான்மை பிரிவு ஏ.கே.மைதீன், நாகூர் பிச்சை, இம்ரான், ஜான்சன் தேவராஜ், கே.ஜே.பிரபாகர், வெயிலுமுத்து, பிராங்க்ளின் ஜோஸ், மாவட்ட பிரதிநிதிகள் கண்ணையா, பிரபாகரன் அனவரதநல்லூர் சுப்பிரமணியன், ஜெயராஜ், கே.டி.சி.ஆறுமுகம், கேஏபிராதா, தங்கசெல்வம், வெங்கடேஷ், சுந்தரேஸ்வரன், பரிபூரணராஜா மகளிரணி சண்முகத்தாய், ஞானபுஷ்பம் முல்லையம்மாள், பட்டுக்கனி, காளியம்மாள், வசந்தா, இந்திரா, ராதா, தீபா, ஷாலினி, ஸ்மைலா, ஜெகதிஸ்வரன், வட்ட பிரதிநிதிகள் அருள், செல்வராஜ், வெற்றிசெல்வன், பூர்ணசந்திரன், சிம்மம் ராஜ்குமார்,டைமேன்ராஜ், போல்டன்புரம் அருண், சொக்கலிங்கம், ரமேஷ், விஜய், ஜெயபால் காமாட்சி ஜானசன் தேவராஜ்,, அன்தொனிஅஜித், அருன்ஜெயகுமார், அண்டோ, விஜய், பாலஜெயம், சாம்ராஜ், சகாயராஜா, பில்லாவிக்னேஷ், சரவணபெருமாள் உட்பட திரளான கழகத்தினர் கலந்துகொண்டனர்.

முன்னாள் மாவட்ட செயலாளர் முன்னாள் ஆவின் சேர்மன் பி.ஏ.ஆறுமுகநயினார், மாநில அமைப்புசாரா ஒட்டுனரணி இணை செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல், மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் முள்ளக்காடு செல்வக்குமார் முன்னாள் பெருநகர செயலாளர் ஏசாதுரை, மாநகர தெற்கு பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், மாநகர வடக்கு பகுதி கழக செயலாளர் பொன்ராஜ், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக் ராஜா, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மாவட்ட மகளிரணி செயலாளர் குருத்தாய் விவசாய சங்க தலைவர் சிவத்தையாபுரம் குணசேகரன், மாவட்ட கவுன்சிலர் அழகேசன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைசெயலாளர் சத்யாஇலட்சுமணன், முன்னாள கவுன்சிலர் சென பக செல்வன்,
மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி இணை செயலாளர் வீரபாகு, மாவட்ட அரசு வழக்கறிஞர்கள் சுகந்தன் ஆதித்தன், கோமதிமணிகண்டன், தலைமைக்கழக பேச்சாளர் கருணாநிதி, மாவட்ட பிரதிநிதி வக்கீல் முனியசாமி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய துணை தலைவர் தனராஜ், மாவட்ட மகளிரணி செரினா பாக்கியராஜ், கூட்டுறவு அச்சக துணை தலைவர் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் ஜான்ஸி, முன்னாள் நகர் மன்ற தலைவர் மனோஜ்குமார், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை இணைச்செயலாளர் காசிராஜன், மாநகர மேற்கு பகுதி அவைத்தலைவர் சந்தனம், வடக்கு பகுதி அவைத்தலைவர் அந்தோணி செல்வராஜ், இளைஞரணி அருண் ஜெபக்குமார், திருச்சிற்றம்பலம், அண்ணா தொழிற்சங்க மாவட்ட பொருளாளர் அருணாசலம், மிக்கேல், போக்குரத்து பிரிவு நிர்வாகிகள் கல்விகுமார், லெட்சுமணன், தொப்பைகணபதி, பொன்னம்பலம், பொன்சிங், சக்திவேல், வீரபாண்டி, ஞானதுரை, சுப்பிரமணியன், மாரியப்பன், அருணாசலம், மின்சாரப்பிரிவு ஜவகர், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் சுடலைமணி, முபாரக்ஜான், சாந்தி, முத்துமதி தமிழரசி, சந்தனப்பட்டு, கமலக்கண்ணன், ஆனந்தகுமார், ஆத்திக்கன், கோகிலா, செல்லப்பா, வட்ட கழக செயலாளர்கள் முருகன், கெய்ன்ஸ், விஜயன், அன்புலிங்கம், திருமணி, பாக்கியராஜ், நயினார், முருகேசன், ராஜா, பெருமாள், ரெங்கன், ராஜன், சுயம்பு, சந்திரசேகர், சகாயராஜ், முரளி, மனோகர் உதயசூரியன், தமிழரசன், அந்தோணிராஜ், ரவீந்தரன், ஜெகதீசன், மாடசாமி, மாவட்ட சிறுபான்மை பிரிவு ஏ.கே.மைதீன், நாகூர் பிச்சை, இம்ரான், ஜான்சன் தேவராஜ், கே.ஜே.பிரபாகர், வெயிலுமுத்து, பிராங்க்ளின் ஜோஸ், மாவட்ட பிரதிநிதிகள் கண்ணையா, பிரபாகரன் அனவரதநல்லூர் சுப்பிரமணியன், ஜெயராஜ், கே.டி.சி.ஆறுமுகம், கேஏபிராதா, தங்கசெல்வம், வெங்கடேஷ், சுந்தரேஸ்வரன், பரிபூரணராஜா மகளிரணி சண்முகத்தாய், ஞானபுஷ்பம் முல்லையம்மாள், பட்டுக்கனி, காளியம்மாள், வசந்தா, இந்திரா, ராதா, தீபா, ஷாலினி, ஸ்மைலா, ஜெகதிஸ்வரன், வட்ட பிரதிநிதிகள் அருள், செல்வராஜ், வெற்றிசெல்வன், பூர்ணசந்திரன், சிம்மம் ராஜ்குமார்,டைமேன்ராஜ், போல்டன்புரம் அருண், சொக்கலிங்கம், ரமேஷ், விஜய், ஜெயபால் காமாட்சி ஜானசன் தேவராஜ்,, அன்தொனிஅஜித், அருன்ஜெயகுமார், அண்டோ, விஜய், பாலஜெயம், சாம்ராஜ், சகாயராஜா, பில்லாவிக்னேஷ், சரவணபெருமாள் உட்பட திரளான கழகத்தினர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக