தூத்துக்குடி மாவட்டத்தில் செய்திவிளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ
தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ
ஆகியோரின்
தலைமையில் அதிமுக ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி பானுபிருந்தா ஹோட்டலில் வைத்து நடைபெற்றது.
தூத்துக்குடியில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில்
மறைந்த இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72 வது பிறந்தநாள் விழா மற்றும் திருச்செந்தூரில் கட்டப்பட்டு வரும்
மறைந்த பத்திரிக்கை அதிபர் சிவந்தி ஆதித்தனார் அவர்களின் மணிமண்டபத்தை திறந்து வைத்தும் மாவட்டத்தின் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை துவக்கி வைக்க வருகை தருகிறார் தமிழக முதலமைச்சர் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எடப்பாடியார் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து அதிமுக தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர்
கலந்து கொண்டார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக