வெள்ளி, 11 அக்டோபர், 2019

சீன அதிபரை வரவேற்க தமிழக பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் செம லுக்-ல பிரதமர் மோடி .!!

வேட்டி சட்டையில் பிரதமர் மோடி
செம லுக் - காக காட்சி தந்த புகைப்படங்கள்!!!

மாமல்லபுரத்தில் வெண்ணெய் உருண்டை பாறை முன் இருவரும் கைகளை கோர்த்து உயர்த்தி ஒற்றுமையை வெளிப்படுத்தினர்

சீன அதிபருக்கு சிற்பங்களின் பெருமைகளை விளக்கிய பிரதமர்
பிரதமர் நரேந்திர மோடி

 வெண்ணெய் உருண்டை பாறை முன் நின்றவாறு பிரதமர் மோடி, சீன அதிபருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்

 ஐந்து ரதம் பகுதியில் இளைப்பாறிய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், இளநீர் அருந்தினர்.

மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில் ராமாயண காவியம் நடன வடிவில் நிகழ்த்தப்படுகிறது

ராமாயண காட்சி, நாட்டிய நிகழ்ச்சி குறித்து சீன அதிபருக்கு அவ்வப்போது எடுத்துரைக்கும் பிரதமர் மோடி

 மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் லிங்க வடிவில் சோமாஸ்கந்தர், பள்ளிக்கொண்ட நிலையில் உள்ள ஜலசயன பெருமாள் குறித்து விளக்கினார் பிரதமர் மோடி; குடைவரைக் கோயில்களின் தொன்மை குறித்தும் விளக்கினார்.

 மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளை இருநாட்டு தலைவர்களும் கண்டு ரசிப்பு...

 பரதநாட்டியம், கதகளி உள்ளிட்ட நாட்டிய நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி, சீன அதிபர் கண்டு ரசித்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக