சோர்ந்து போனஅதிமுக தொண்டர்கள்??? முகவாட்டத்தில் அதிமுக நிர்வாகிகள்!!!அதிமுக 48வது ஆண்டு துவக்க விழா..!!!
அக் டோவர் 10-ம்தேதி இதே நாளில் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அதிமுக உருவாக்கினார்
அப்போது பலவித நெருக்கடி பிரச்சினைகளை சமாளித்து தனை்னை நம்பி யுள்ள ரசிகர்களுக்காக வே ஆரம்பிக்கப்பட்டது எம்ஜிஆர் ரசிகமன்றங்கள் இயக்கமாக மாபெரும் கட்சியாக உருவெடுத்து தமிழகத்தில் புரட்சி தலைவர் தலைையில் ஆட்சியை பிடித்ததது சகாப்தம்தொடர்ந்தது.
அதன் பிறகு புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்கள் அதிமுகவை கைப் பறறி தலையேற்று ஆட்சி பிடித்து வழிநடத்திய போது கூட அதிமுக தொண்டர்கள் மத்தியில் ஒருவித உற்சாகம்... புரட்சிதலைவர் புரட்சிதலைவி என ஈர்ப்பில் தங்களது கட்சி தங்களுக்கும் பத வி ெறுப்பு என எதிர்பார்ப்புகள் நம்பினர் சாதாரண தொண்டர்களிடம் நம்பிக்கையும் கட்சி பற்றும்
மேலிடம் தலைவர் தலைவி காதுக்கு போய் விடும் என பயந்தே மாவட்ட அமைச்சர் எம்எல் ஏ-க்குள் மாசெ.இருந்து வந்தது ஒரு காலமாக பார்க்கப் படுகிறது.
இப்போது எந்த அறிகுறி யும் விடையும் ெதரிவது இல்ல என சாதரண வர்களில் மதிப்பின்றி ஓதுங்கி நிற்க வேண்டிய சூழலில் தள்ளப்பட்டுள்ளார்கள்
புரட்சிதலைவர் எம்ஜிஆர்
காலத்திலுலும் சரி
புரட்சி தலைவி ஜெயலலிதா காலத்திலும் சரி அக் 17-ல்
அதிமுக துவக்க நாள்
அதிமுக வினர் மத்தியில் உற்சாகம் கரை புரண்டு ஓடும்
இன்றோ ?
தூத்துக்குடியில்
எம்.ஜிஆர் சிலை-க்கு மாலை ேபாடுவதிலும் கூட அமைச்சர்கள் எம்எல் ஏ.-க்கள் தாமதம் படுத்தி காத்திருப்பு (இதில் தூத்துக்குடி உள்ளூர் கோஷ்டி பூசலால் ஒரு தரப்புஅதிமுக கட்சி யினர் கூட நிகழ்ச்சி வராமல் புறக்கணித்தனர்)
இப்படி அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகளிடம் முகவாட்டம் சோர்வையே அங்கிருந்தவர்களால் காண முடிந்தது.
தூத்துக்குடி மாவட்டம் மட்டுமல்ல மற்ற மாவட்டங்களிலும் இதே நிலை யா என்றால் ?
அமைச்சர் எம் எல் ஏ-க்கள் இவர்கள் மட்டுமே உற்சாகம் உலா வருகிறார்கள். மற்றவர்களிடம் எல்லாமே மிஸ்ஸிங்
தமிழக முதல்வர் பழனிச்சாமி அவர்கள் அதிமுக தொண்டர்கள் இடம் மீண்டும் அதிமுக கட்சி உரிய உணர்வு பூர்வமான எழுச்சியை கொண்டு வர வேண்டும்.
அதை செய்ய முன் வந்தால் பிழைத்தெழும் அதிமுக.!!! என்பேதே நிசர் தனமாக தெரிகிறது.
next news
தூத்துக்குடி மாநகரில்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 48வது ஆண்டு துவக்க விழா..!!!
தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருஉருவ சிலைக்கு தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு அவர்கள் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ ஆகியோர் மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கி அதிமுக 48வது ஆண்டுவிழா நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது
நிகழ்ச்சி ஏற்பாடு
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்டம்.
குறிப்பு:
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் மற்றும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் கலந்து கொள்ளக்கூடிய தூத்துக்குடி நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு, மேற்கண்ட நிர்வாகிகள் தலைமை யில் நிகழ்ச்சி நடைபெற்றது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக