வெள்ளி, 11 அக்டோபர், 2019

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பாக தூத்துக்குடி கலெக்டர் எஸ்பி-க்கு நன்றியுடன் பாராட்டுக்கள்!!!

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பாக தூத்துக்குடி கலெக்டர் எஸ்பி-க்கு  நன்றியுடன் பாராட்டுக்கள்!!!


 இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தசரதிருவிழா தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில்  சீரும் சிறப்புமாக நடைபெற்றது..


வேண்டுதல் செலுத்த வரும் பக்தர்கள்
 லட்சக்கணக்கான பக்தர்களும், 
பொதுமக்களும் பாராட்டும் வகையில் திருவிழாவை சிறப்பான முறையில் 









ஏற்பாடு செய்து தந்த மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.சந்தீப்நந்தூரிஅவர்களுக்கும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருஅருண் பாலகோபாலன்அவர்களுக்கும் ,மற்றும் சிறப்பாக பணியாற்றிய அனைத்து காவல் துறையினருக்கும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் புரட்சித் திலகம் எங்கள் அண்ணன் சரத்குமார் சார்பாகவும் தூத்துக்குடி மத்திய  மாவட்டத்தின் சார்பாகவும்  நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்...   

இப்படிக்கு

எம்.எக்ஸ் . வில்சன்
தூத்துக்குடி மத்திய மாவட்டம்செயாளர்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக