தூத்துக்குடியில் மள்ளர் பேராயம்
தலைவர் இரா. ச சுபாசினி மள்ளத்தி அவர்கள் பரபரப்பு பேட்டி !!!
இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில்
தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்கள் வாழும் 113 கிராமங்கள் உள்ளன
தேவேந்தி குல வேளாளர் அரசாணை மற்றும் பட்டியல் வெளியேற்ற
கோரிக்கையை நிறைவேற்றக் கோரி
மள்ளர் சமூகத்தினர் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி தேர்தலை
புறக்கணித்திருக்கிறார்கள்
90ஆண்டு கால கோரிக்கையான பட்டியல் வெளியேற்றத்தையும்
30ஆண்டு கால கோரிக்கையான தேவேந்திரகுல வேளாளர் அரசாணையையும்
நிறைவேற்றாமல் ஆட்சியாளர்கள் காலதாமதப்படுத்தி வந்துள்ளனர்.
தேர்தல் காலத்தில் மள்ளர் சமூகத்தினரின் வாக்கு வங்கியை குறிவைத்து
பட்டியல் வெளியேற்றம் மற்றும் அரசாணை கோரிக்கையை நிறைவேவற்றுவதாக
வாக்குறுதி தருவதும், ஆட்சிக்கு வந்ததும் வாக்குறுதியை நிரைவேற்றாமல்
சாக்கு போக்கு சொல்லி தட்டிக் கழிப்பதும் தொடர் கதையாக
இருக்கிறது
1967 முதல் தமிழகத்தை மாறி மாறி ஆட்சி புரியும் (திமுக அதிமுக) திராவிட
கட்சிகள்
மள்ளர் சமூகத்தினரின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல்
காலதாமதப்படுத்தியதன் விளைவு இன்று நாங்குநேரி சட்டமன்ற இடைத் தேர்தல்புறக்கணிப்பில் வந்து நிற்கிறது.
நாங்குநேரியில் மள்ளர் சமூகத்தினர் தொடங்கி வைத்திருக்கும் இந்தக் கருப்புக்கொடி போராட்டம் "வெள்ளையனே வெளியேறு
போராட்டத்தோடு ஒப்பிடத்தக்கது
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கருப்புக்கொடி போராட்டத்தையும்
தேர்தல் புறக்கணிப்பு அரசியலையும் முன்னெடுத்து வரும் நாங்குநேரி பகுதிவாழ்
மள்ளர் சமூகத்தினருக்கும், நெறிப்படுத்தி வழிநடத்தும்
பருத்தித்கோட்டை நாட்டார் சங்கத்தினருக்கும் மள்ளர் பேராயம் முழு
ஆதரவையும் வழங்கி பாதுகாப்பு அரணாக இருக்கும்
நாங்குநேரி மள்ளர் சமூக மக்களின் கருப்புக் கொடிப் போராட்டத்தையும், பட்டியல்
வெளியேற்றம் மற்றும் அரசாணை கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்து
தமிழர் குடிகளும், தமிழர் அமைப்புகளும் தமது ஆதரவை வழங்க வேண்டும்.
அரசும், அரசியல் கட்சிகளும்
போலி வாக்குறுதி தந்து மக்களை ஏமாற்றமெல் பட்டியல் ெவெளிேயேற்றம் மற்றும் அரசானை கோரிக்ைகைகளை நிறைவேற்ற முன்வரவேண்டும் .
இவ்வாறு தூத்துக்குடி பிரஸ் கிளப் ெசெய்தியாளர்கள் சந்திப்பில் மள்ளர் பேராயம் தலைவர் இரா. சுபாசினி மள்ளத்தி அவர்கள் ேபேட்டியளித்தார்
உடன் இரா.ெசெ. தமிழ்மாறன் | செேகேசவராசா , மற்றும்தலைமை குழஉறுப்பினர்கள் மு. அமல்ராஜ் , சு.அருணாச்சலம் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
thoothukudi leaks
date 5-10-2019
time 2.00pm

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக