ஸ்டெர்லைட் ஆதரவு. என்றால் yes ஸ்டெர்லைட் எதிர்ப்பு என்றால் No- வா?
தூத்துக்குடி காவல்துறை!!!??
![]() |
| அழைப்பிதழ் பெயர் விவரம் பார்க்கவும் |
சமீபத்தில் பெல் ஹோட்டலில் பிரஸ் மீட் வைக்க எந்த கூட்டமும் நடத்த ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களுக்கு தடை....என்றார்கள்.
காவல்துறை அனுமதி பெற வேண்டும் என கெடுபிடி செய்ததது ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம்
பெல் ஹோட்டலில் கூட்டம் நடத்த விடாமல் காவல்துறை செய்ததது.
ஆனால்? தற்போது
ஸ்டெர்லைட் ஆதரவாளர், ஸ்டெர்லைட் ஊழியர்களுக்கு கலந்து கொள்ளும் பெn து நிகழ்ச்சி 21-09 _2019 நடைபெற எப்படி ? தூத்துக்குடி மாவட்டம். காவல்துறை அனுமதித்தா?இல்லை
உளவு துறை கவனித்து சொல்ல தவறியதா?
காவல்துறை வேடிக்கை பார்க்கிறதா? என ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மற்றும் தூத்துக்குடி மக்கள் மத்தியில் பரபரப்பும் ஏற்படுத்தி வருகிறது..
ஒரு தலை பட்சமாக காவல்துைறை நடந்து கெnள்கிறதா? ஏன்? என கேள்வி
எழ கிறது என்கிறார்கள்.
இதனால்?
தங்களுக்கும் காவல்துைறை அனுமதி தரவண்டும் என எதிர்ப்பாளர்கள் தாப்பில்
*ஸ்டெர்லைட் எதிர்பாளர்கள் நடத்தும் சுற்றுபுறச்சூழல் கருத்தரங்கம்* குறித்த
கலந்தாய்வு கூட்டம் நடத்த அனுமதி தாருங்கள் என
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பாக நடத்திட மாவட்ட நிர்வாகத்ைதை அனுக இருக்கிறார்களாம்??.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக