தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் வழக்கு: சிபிஐ அறிக்கை தாக்கல்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து சிபிஐ இயக்குநர் சார்பாக சிறப்பு குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் ரவி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த மனு, மீண்டும் நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது சிபிஐ தரப்பில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் விசாரணை குறித்தும் மேலும் காவல்துறை மீதான குற்றச்சாட்டுகள் குறித்தும் சீலிடப்பட்ட கவரில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த அறிக்கை நீதிமன்ற பார்வைக்கு மட்டும் என சிபிஐ தரப்பில் கூறியதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.
Next News
கடந்த 2018 மே மாதம் 22 ல் துப்பாக்கி சூட்டில் ... தூத்துக்குடி யின் ஒட்டு மொத்த மக்களின் கண்களை குளமnக்கிய துடிதுடிப்பில் ... தன்னுயிர் ஈந்த பேரராளிகள் புகைபடத்துடன் தூத்துக்குடியில் வைக்கப்பட்டிருந்த
பேனர் களில் ஒன்று!!


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக