தூத்துக்குடி மறைமாவட்டம் தருவைகுளம்புனித மிக்கேல் அதிதூதர் ஆலய பெருவிழா
கொடியேற்றம் நடைபெற்றது
செம்டம்பர் 20-09-2019 கொடியேற்றம் தொடங்கி செம்டம்பர் 29- வரை பெருவிழா நடைபெறும்.
ஆன்மீகத் தந்தைபணி. ச. பர்னபாஸ்
பணி. எட்வர்ட் ஜே
பங்குத்தந்தை - 94430 80563
ஆல்பர்ட் ஸ்டீபன் திலக ராஜா சி
உதவிப் பங்குத்தந்தை அவர்கள் அனைவரும் இறைஆசிர் பெற அன்புடன் வருமாறு கேட்டு கொள்கிறார்கள்.
கொடியேற்றம் நடைபெற்றது
செம்டம்பர் 20-09-2019 கொடியேற்றம் தொடங்கி செம்டம்பர் 29- வரை பெருவிழா நடைபெறும்.
ஆன்மீகத் தந்தைபணி. ச. பர்னபாஸ்
பணி. எட்வர்ட் ஜே
பங்குத்தந்தை - 94430 80563
ஆல்பர்ட் ஸ்டீபன் திலக ராஜா சி
உதவிப் பங்குத்தந்தை அவர்கள் அனைவரும் இறைஆசிர் பெற அன்புடன் வருமாறு கேட்டு கொள்கிறார்கள்.
20-09 2019வெள்ளி மாலை 06.30 மணி
ஜெபமாலை, திருக்கொடியேற்றம், மறையுரை
நற்கருணை ஆசீர்
26 - 09 - 2019 வியாழன் இரவு 9.00 மணிக்கு புனித மிக்கேல் அதிதூதரின் சப்பர பவனி
27 - 09-2019 வெள்ளி மாலை 06.30 மணி
நற்கருணைப் பவனி
28 -09-2019சனி காலை 06.00 மணி
முதல் திருஉணவு திருப்பலி
மாலை 06.30 மணி
திருவிழா ஆடம்பர மாலை ஆராதனை
29-09-2019 ஞாயிறு காலை 06.00 மணி
பெருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி
மாலை 04.00 மணி திருமுழுக்கு
இரவு 07.00 மணி
திருவிழா நிறைவு நற்கருணை ஆசீர்
30-09 2019திங்கள் காலை 06.00 மணி
திருவிழா நன்றித் திருப்பலி, திருக்கொடியிறக்கம்
30-09 .2019 காலை 11.30 மணி ஊர் அசனத் திருப்பலி
நண்பகல் 12.00 மணி
தோழமை சமபந்தி அசனவிருந்து நடைபெறுகின்றது.
இதையொட்டி.
திருவிழா வில் 20 தேதி 29 வரை தினமும் இரவு 9.00. மணிக்கு கலைநிகழ்ச்சி நகைச்சுவை பட்டி மன்றம் நடைபெறுகின்றது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக