தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி கலை விழா
கலை விழா
(தன்னாட்சி)-யில் 19.09.2019 & 20.09.2019
ஆகிய இரண்டு.தினங்களும் கல்லூரி கலைவிழா கொண்டாடப்பட்டது.
கல்லூரி மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கெnண்டார்கள்.
இவ் விழாவில் கல்லூரி
செயலாளர்.அருட்சகோதரி புளோரா மேரி, கல்லூரி முதல்வர் முனைவர்.அருட்சகோதரி
லூசியா ரோஸ், துணை முதல்வர் முனைவர் அருட்சகோதரி ஷிபானா, சுயநிதிப்பிரிவு
ஜாய்ஸ் பேபி
இயக்குநர் அருட்சகோதரி மேரி
தேர்வுஆணையர் முனைவர்
ஆரோக்கியமேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்
விழாவில் சிறப்பு விருந்தினராகத் தூத்துக்குடி விகாசா
பள்ளியின் தலைமயாசிரியர் திருமதி. கிறிசெல்டா ஐசக் அவர்கள்
கலந்து கொண்டு
ஒவ்வொரு .மாணலிகளும்
தங்களது தனித்திறமைகளை வளர்த்துக் கொள்வதோடு, அதனை வெளிக்கொணரவும் முன்வர
வேண்டும்
சிறப்புரை வழங்கி கலைவிழாவினைத் துவக்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, பரதநாட்டியம், நாடகம், நிலைக்காட்சி, தனி நடனம், குழு நடனம், ஒவியம்
பாடல், பூ அலங்காரம், ரங்கோலி, இசைக்கருவிகள் வாசித்தல், புகைப்படம் எடுத்தல் போன்ற பல வகையான தனிநபர் போட்டிகளும், குழு போட்டிகளும் நடைபெற்றன.
நிறைவு விழாவில் கோவில்பட்டி, அரசு மகளிர் பள்ளியின் இசை, ஆசிரியர்
கலைச்சுடர்மணி, திருமதி அமலபுஷ்பம் சிறப்பு விருந்தினராகத் கலந்துகொண்டு
மாணவிகளுக்கு பரிசுகளையும்
நிறைவுரை ஆற்றி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்களையும் வழங்கி சிறப்பு செய்தார்.
தனிநபர் மற்றும் இருவர் கலந்து கொள்ளும்சார்ந்த மாணவிகளும்
போட்டிகளில் உளவியல்
குழுநபர் போட்டிகளில்துறை
ஆங்கிலத்துறை சார்ந்த மாணவிகளும் சுழற்கோப்பையினைத் தட்டிச்சென்றனர்.
இறுதியில் கல்லூரிப் நாட்டு பண்ணு டன் கலைவிழா நிறைவுற்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக