ஞாயிறு, 15 செப்டம்பர், 2019

தூத்துக்குடி மாவட்டத்தில்ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம், POSHAN MAAH - 2019

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் 
தூத்துக்குடி மாவட்டம்.
POSHAN MAAH-2019
போஷன் அபியான் ஊட்டச்சத்து மாதவிழா

வீட்டுக்கு வீடு பழகு ஊட்டச்சத்து உணவு
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம்
ஒவ்வொரு ஆண்டும் ஊட்டச்சத்து மாதவிழா செப்டம்பர் மாதம்
முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டு போஷன்
அபியான் திட்டத்தின் கீழ் POSHAN MAAH - 2019 இம்மாதம்
முழுவதும் 13 வட்டாரங்களிலும் 1505 அங்கன்வாடி மையங்களிலும்
கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவின் முக்கிய நோக்கமாக
வீட்டுக்கு வீடு பழகு ஊட்டச்சத்து உணவு என்ற தலைப்பில்
கொண்டாடப்படுகிறது.
இதில் போஷன் 5 பஞ்ச சூத்திரம் (Poshan Ke 5 Sutra)
1. குழந்தைக்கு முதல் 1000 நாட்கள் ஊட்டச்சத்து
நிறைந்த உணவு ( First 1000 days of a child)
இரத்த சோகை (Anemia) குறைத்தல்
வயிற்றுப்போக்கு (Diarrhoea) தவிர்த்தல்
கை கழுவுதல் மற்றும் சுகாதாரம் (Hand Wash &

Sanitation) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்
5. சத்தான உணவு (Poshtik Aahar) வழங்குதல்

2,: போஷன் அபியான் ஊட்டச்சத்து மாதவிழாவை முன்னிட்டு
கீழ்கண்ட துறைகளோடு இணைந்து கீழ்கண்டவாறு செயல்
மேற்கொள்ளப்பட உள்ளது.

இதுபற்றி 
துறையின் பெயர்
செயல்பாடுகள்

மகளிர் திட்டம்

பேரணி, பிரச்சாரம், ரங்கோலி மற்றும்
பராம்பரிய உணவுத் திருவிழா, அங்கன்வாடிப்
பணியாளர்களைக் கொண்டு குழந்தைகளின்
வளர்ச்சியைக் கண்காணித்தல்.

கல்வி துறை சார்பாக

மாரத்தான் (நெடுந்தூர ஓட்டப் பந்தல்
போட்டி), ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்
பணிகள் திட்டத்துடன் இணைந்து பள்ளி
மற்றும் கல்லூரி மாணவர்களுடன் பேரணி
நடத்துதல்.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையிலான
போட்டிகள்:
1. கட்டுரை எழுதுதல்
2. கதை கூறுதல்
3. ஓவியம் வரைதல், வண்ண ம் தீட்டுதல்
4. சமையல் போட்டிகள்.
5. மிதிவண்டி பேரணி.
ஊரக வளர்ச்சித் துறை

சுகாதாரத் துறை

| 1. கையொப்ப பிரச்சாரம்
(Signature Compaign)
2. சிறப்பு கிராம சபைக் கூட்டம்
3. தூய்மை
4. சுற்றுப்புற சுகாதாரம் மற்றும்
தூய்மையான குடிநீர்

1. சுற்றுப்புற சுகாதாரம்
2. விழப்புணர்வு பிரச்சாரம்
3. வளர் இளம் பெண்கள், கர்ப்பிணி
பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு
ஊட்டச்சத்துள்ள உணவு
வேளாண்மை துறை
1. வீட்டுத் தோட்டம்
2. திறந்தவெளி சந்தை (Haat Bazar)
      மேற்கண்டவாறு  ேபேnஷன் அபியான் ஊட்ட சத்து திட்டம் மாதவிழா நடை ெபெறுகின்றது என மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி அவர்கள் இன்று 16-09-2019 ெசெய்தியாளரிடம் தெரிவித்தார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக