ஞாயிறு, 15 செப்டம்பர், 2019

தூத்துக்குடி யில் அதிகாலையில் ..மீண்டும் கெn லை சம்பவம்!!

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகே அதிகாலையில் நடந்தேறிய கொலைச் சம்பவம்!!!
கொலைசெய்யப்பட்ட .. சொரிமுத்து

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகே உள்ள மேல கூட்டுரங்காட்டை சேர்ந்த சொரிமுத்து (36) என்பவர் இன்று ( 16.9.2019) அதிகாலை 3 மணி அளவில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே நேற்று (15.9.2019) மாலை தூத்துக்குடி சிவந்தாகுளம் பகுதியில் இருவர் வெட்டிபடுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு சற்றும் தனியாத நிலையில், மீண்டும் தூத்துக்குடியில் ஓர் கொலை சம்பவம் நிகழ்ந்திருப்பது மேலும் பரபரப்பையும், பதட்டத்தையும் உருவாக்கியிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக