தூத்துக்குடியில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் அதிமுக பொதுக் கூட்டம்!!!
மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆணைக்கிணங்க தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் தூத்துக்குடி ஸ்ரீ வை குண்டம் ,திருச்செந்தூர் .எனமூன்று சட்டமன்ற தொகுதிகளில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 111வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
பேரறிஞர் அண்ணா அவர்களின் 111வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் சட்டமன்றத்திற்குட்பட்ட பகுதிகளில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ தலைமையில் நடைபெறுகிறது.
இதில் மாண்புமிகு செய்திவிளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
நேற்று 15-09-2019
தூத்துக்குடி வடக்கு பகுதி ஸ்டேட்பாங்க் காலனி, சக்திவிநாயகர்புரம் அருகே மாபெரும் பொதுக்கூட்டம் எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.
இதில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தெnண்டர்கள் ெபெn துமக்கள் ஏராளமானோர் கலந்து கெnண்டார் கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக