திங்கள், 16 செப்டம்பர், 2019

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் ..தீடீெரென .பரபரப்பு ஏற்படுத்திய ஒருவர்!!! காவல்துறை உடனடி நடவடிக்கை!!!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று திங்கள் மனு அளித்திட வந்தவர்.. 
வேகமாக தீடீெரென ... ஒருவர்  ..?

தாய் நாட்டு பணியில் மனுக்கள் மீது நடவடிக்கை எடு?
இல்லை யேல் சாகவிடு !! 
என்று கோஷ மிட்ட படி  
உண்ணாவிர தம் இருக்க கீழே அமர்ந்தார்.அதற்குள் உடனடியாக அங்கிருந்த சிப்காட் காவல் அதிகாரிகள் தடுத்து நிறுத்தி அவரை பிடித்து போலீஸ்வண்டியில் ஏற்றி சிப்காட் காவல் நிலையம் ெகாண்டு சென்று விட்டார்கள்.
 அவரை பற்றி விவரமாவது:-
  இ.சுப்புராஜ்
அகில பாரத இந்து மகா சபா மாநில துனை தலைவர்

அவரது கோாரிக்கை
கடந்த 3 ஆண்டு களாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்கள் இடம் 
அவர் அளித்த  மனுக்கள் மீது தீர்வு கிடைக்க வில்லை யாம் .
அதனால் தான் தீடீர் உண்ணாவி ரத பரபரப்பு என்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக